Photo Stories
SFI, DIFY, and AIDWA Protest in Coimbatore Demanding IC Committees in Schools and Colleges to Combat Sexual Violence Against Female Students. Location: Coimbatore District Collectorate
SimpliCity News Team · 11 Sept 2024
கோவையில் பள்ளி கல்லூரி மாணவிகள் மீது தொடரும் பாலியல் வன்முறையை கட்டுப்படுத்தவும் கோரியும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் IC கமிட்டி அமைக்க வலியுறுத்தி SFI -DIFY- AIDWA சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.